பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்ழைகர் சேவை...

தலைவர்கள் மணிமுள்போல்

தனிச்சுற்று போய்வருவார் நிலையில்லாத் தொண்டர்களோ

நிமிடமுள் போல்சுழல்வார்! அலைவீச்சுக் கேற்றபடி

அந்தந்தக் கட்சிசெல்வார் வலைவீச்சுக் குகந்தபடி

வாய்ப்பான பதவிகொள்வார்!

கொள்முதலுக் குரியபடி

கொள்கைகளை மாற்றிடுவார்; தள்ளுபடி விகிதத்தில்

தரகர்களாய் மாறிடுவார்! உள்ளபடி நாட்டையிவர்

உருப்படுத்த நினைப்பதில்லை; கள்ளழகர் இவர்சேவை,

காசுக்கே பொதுச்சேவை!