பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகா ரங்கள் சுரண்டியதை அரசியல் கைகள் சுருட்டியதை முதலை வாய்கள் விழுங்கியதை முதலில் மீட்டு வாருங்கள்!

இலவசங் களையே நம்புகிற எச்சில் பிறவிகள் ஆக்காதீர்! இலக்கை நோக்கி முன்னேறும் இலட்சியப் பிறவி ஆக்குங்கள்!