பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலறிக்கை

நாட்டிற்குள் நதிபடுத்துக் கிடப்ப தால்தான்

நாடெழுந்து நிற்கிறது; உழைக்கும் வர்க்கம், மேட்டுக்கு வியர்வைநீர் பாய்ச்சிக்கொண்டே

மிகத் தாழ்ந்து கிடக்கிறது; மேலும்ஏழை, ா டுகிற கைக்கஞ்சி குடிப்பதற்கும்

ாசமானன் 'கைக் கஞ்சி வாழு கின்றான்! | டுகிற திட்டங்கள் எட்டு முன்பே

திசைதிருப்பும் சக்திகளால் வாடு கின்றான்!

போயினிலே உடல்நலிந்து கிடப்போ ருக்கு

நோன்புகளா மருந்தாகும்? குணப்ப டுத்தும்? ாயினிலே தேன்தடவி விட்டு விட்டால்

வயிறென்ன பசிமறந்தா போகும்? ஏழ்மைத் நீயினிலே விழுந்தவரை மீட்ப தற்குத்

தீர்மானம் போட்டபின்பா நடவ டிக்கை? தாயினைப் போல் பகிர்ந்துண்போம் பொதுவில் என்று தனியுடைமை வெளியிடட்டும் முதலறிக்கை: