பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேல் சுவைக்காத

தேt

உழைப்பாளியே, முடவன் உனது முதலாளிக்காக குடம்தேன் எடுத்துத் தருகிற தோழனே!

உனது புறங்கைத் தேனையும் உன் முதலாளியே நக்கித் துடைக்கிறான்!

வெறுங் கையோடுனை

அனுப்புவான்; எதற்கு? மறுபடி நீபோய்த் தேனெடுக்க!

தொழிலாளியே, தேனிக் கொடுக்கின் தழும்புகள் உனக்கு தேனடை கூட எசமான் நாய்க்கே!