பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

βγοφώά) பிழில் சுமைகள்:

பொழிலருகில் நின்றிருந்தேன்; பொங்கும் காதல்

இாநிலவு; கலையமுது; பருவப் பூங்கா!

மொழியழகை இதழ்க்கதவு மூடி வைக்க £ H. ாேனவிழிக் குறிப்புரையை மொழியக் கண்டேன்! V விழியழகைப் பருகியபின் கொடுத்தேன் நெஞ்சம்; விரல்நுனியால் நிலங்கீறி அவளும் தந்தாள்!

தாதுவிட்டேன் கேளாமல் நெஞ்சை என்றேன்; தந்ததைநான் என்னோடு தந்தேன்' என்றாள்! ாததையும் தருவதையும் சொல்லிச் சொல்லி விக்கொடியாள் கன்னங்கள் சிவக்க வைத்தேன்!

முந்திவிட்ட கடைவிழிகள் இமைத்தல் கண்டு,

முறிந்துவிட்ட தென்னெஞ்சம் என்று சொன்னேன்! இந்தவிழிக் கிமைகூட சுமைதான் என்றாள்; |'இமைக்காத காதல்விழி வேண்டும் என்றேன்! 3 c §

புன்னகையில் புதிரெழுதிக் காட்டிவிட்டு ..விழியில் விடைசொன்னாள்; வியந்து நின்றேன்! என்தோளைத் தழுவுதற்கு வந்த கைகள் *

இடைவந்த இளந்தென்றல் குறும்பி னாலே

தன்தோளைத் போர்த்துகிற செய்கை கண்டேன்; தவிப்புக்கு என்மார்பைத் தஞ்சம் தந்தேன்! o 'நின்நிழலே எனக்குநிழல்' என்றாள் பாவை; ---- ർ நிழலுக்கு நிழல்தந்தேன்; நிழல்க ளானோம்! &