பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

біб бўоф

ாசையில் முதலடியை வைத்தாள் மங்கை; ரயசையில் அடுத்தஅடி எடுத்து வைத்தாள்! சையில் இவளழகு நடைப யின்றாள்; டியால் என்நெஞ்சில் தடம்ப தித்தாள்!

ாசைதல் போலசைந்தாள், தேடி வந்த

வியவள் அசைவுகளில் இசைவைச் சொன்னாள்! கைவில் கலைவடிவை எழுதிக் கொண்டு

லயசைவில் புதுக்கவிதை படிக்க லானேன்!

ாவிற்கும் பூக்கடையே! என்றேன்; பாவை கத்தாள்பின் நாணத்தால் கண்சி வந்தாள்! விழியில் தீ? என்றேன்; இமைத்தாள்; அந்த

வேளைக் குள்நெஞ்சம் துடித்துப் போனேன்! தந்த விழிவெப்பம் தணிப்பதற்கு _கைவிழிக் கென்னிமையால் விசிற லானேன்!

விழியோ மைவலையில் மருண்டாள்; நானோ விரித்த வலையினிலே சிக்கிக் கொண்டேன்!

கை நீ முன்னிலை;நான் தன்மை; இன்றோ _ைெணந்தோம் நாம்தன்மைப் பன்மை என்றேன்!

கையதை மறுத்துரைத்தாள், உடல்க ளாலே _ருெவர்; நாமொருவர் உயிரால்"என்றாள்!

  1. ifի

கவளோ புதியஉரை விரித்தாள்; காதல்

க்கணத்தில் நாம்தன்மை ஒருமை என்றாள்! ாகுகற்றாய் இதனைநீ? என்றேன்; "நீயா... _ானும் நான் முன்னிலையா? எனச்சி னந்தாள்!