பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லை நூற்பது

பன்னி செல்வம், உன்வயதென்ன?

பதினாறா? அதில் பழுதென்ன?

கண்ணி ரைத்துடை, கலக்கம் எதற்கு?

காலம் இருக்கு கற்பதற்கு!

நாற்றங்கால் பருவம்தான் அரிச்சுவ டிக்கு ஏற்றது என்கிறார் நடேசன்; நானோ

நாற்பது வயதைத் தொடுகிறேன், கல்வியை ஏற்பது எனக்கு இயலுமா? என்கிறார்.

தேய்ந்த நாட்களைத் தினம் எண்ணித் தேம்பிட வேண்டாம்;

உங்களுக்கு -

ஒய்ந்தநேரம் எப்போது?

உட்காருங்கள் அப்போது: