பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் தொகையைச் சரியாய்க் கணக்கிட

கணிப்பொறிகளுக்கே 棗 இயல வில்லையாம்! ! تائیے N | | |

கவிஞன் : எத்தனை மதங்கள்!

அத்தனையும் நீ படைத்தவை அல்லவா?

கடவுள் : மதங்களையா நான் படைத்தேன்?

மனிதத்தைத்தான் நான் - ; : விதைத்தேன்! 'மனிதம் சொல்லைப்பார் - அதில் – 'னி யை நீக்கினாய் - 'மதம் பிடித்தது! தொகுதி தொகுதியாய் வாழ்ந்த மனிதர்

தோற்றுவித்தவை மதங்கள்! மதவாதி சிலபேரின் மனக்குறுக்கம் மதத் தொண்டர் மனங்களிலே நகம்வளர்க்கும் பொதுவாகும் இறைநெறியில் மாறுபட்டுப் பூசல்களில் ஈசல்களாய் உதிர்ந்து போனி: