பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டும்! அய்யா, அடுத்தொரு கேள்வி: மெய்யாய் அருள்நெறி ஊட்டுகிற மெய்ஞானிகளின் பேரவையில் பொய்யாய் பொருள்நெறி ஈட்டுகிற போலிச்சாமிகள் இடம் பெற்றார்;

மோட்ச அடிகளைக் காட்டுவதாய்

மோசடி நாளும் நடக்கிறது! சூட்சுமப் பொருளைச் சுட்டுவதாய்

சூழ்ச்சிகள் மேலும் தொடர்கிறது!

o

கடவுள் கழனியைத் தந்தேன் உழுது பயிரிட

களைகளை வளர்த்தது யார்தவறு?

o - . --- : o

o: ... o: ::::::::: :::::::::: & -------- -- o: -- o: ź...o. o o o

ź. .

§ o o: o

o

பகல்வேடங்களின் அடையாளம்

பகுத்துப் பார்க்கத் தெரியாமல்

நகல் சாமிகளை நம்பியது நானா உனக்குச் சொல்லியது?

சாண உருண்டை, தன்னைப் 'பூமி உருண்டை' என்றால் ஆணவத்தைக் கண்டு அதட்டுமே எருக்குழிகள்! அகங்கார வறட்டி தன்னை அசோகச் சக்கரம் என்றால், முகம்காட்டி வரும் நெருப்பு