பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவருக்கு மட்டுமே சொந்தம் ஆக்கிவிட்டு வருமே தமிழை

(1616ി ஒதுக்குவதா?

குழந்தையின் நாக்கிலில்லை கோயில்மணி நாக்கிலில்லை! அழகுதமிழ் தீர்ப்பிலில்லை;

அலுவலகக் கோப்பிலில்லை!

இடம்மாறி, சுழிமாறி இனமான முகம்மாறித்

தடம்மாறும் தமிழனுக்குத் தாய்மொழிமேல் பற்றுவர

தடைகளை எற்றிவிடு; தாய்மொழியை ஏற்றிவிடு!