பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

கவிஞாயிறு அண்ணா!

மேதை நீ பேசத் தொடங்கிய பிறகுதான் மேடைப் பேச்சுக்கு

மீசை முளைத்தது!

எதுகை மோனைகள் உன்

இரண்டு உதடுகள்!

நதியா, நாக்கு? அது

நயாகரா அருவி!

碑 கற்றுத் தேர்ந்த செந்தமிழும் கவனம் பதிந்த ஆங்கிலமும உற்ற இரட்டை மொழியாக உனது நாக்கில் வரும்போது,

தெற்குக் காவிரி ஊற்றெடுக்கும்; தேம்சு நதிக்கரைக் காற்றடிக்கும்!

அண்ணா!

மூடத் தனங்களுக்கு முதுகில் தொட்டில் கட்டிக் கேடத் தனைக் குள்ளும் கிழடு தட்டிப் போனவரை -