பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|

கல்விப் பணி

வானொலி -

தொலைக்காட்சிகளில்

கவிதைப் பணி கவிதை நடைவண்டி

படைப்புகள்

மாணவர்களின் பன்முகத் திறன்களையும் வளர்க்கும் கலைக்கூடங்களாகப் பள்ளிகளைப் பயன்படுத்தியமை.

தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது தனிக்கவனம் i. i. ■鬥 ) o

செலுத்தி உழைத்தமை, உயர்த்தியமை,

ஊனமுற்ற மாணவர்களுக்காக உருகிக்

கரைந்தமை, வாய்ப்புகளை உருவாக்கித்

தந்தமை.

புதிய பாடத்திட்ட உயர்மட்டக் குழுவில், ஆசிரியர் கையேடுகள் தயாரிப்பில், வினா வங்கி உருவாக்கத்தில் பங்கு பெற்றமை.

கல்வி ஒலிபரப்புகள், எல்லோர்க்கும் கல்வி, சான்றோர் சிந்தனை, கவிதைத்துளி, கவியரங்கங்கள், கவிதைப் பட்டிமன்றம், வள்ளுவர் காட்டும் வழி, காண்போம் கற்போம், வாழ்க்கைக் கல்வி

சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு.

ിക്ക க்கிய விதி

கவிதை நூல்கள் (6) புதிய விடியல்கள் இது எங்கள் கிழக்கு விவசாயம் இவர் வேதம் தாராபாரதி கவிதைள் இன்னொரு சிகரம் பூமியைத் திறக்கும் பொன்சாவி உரைநடை (2) பண்ணைப்புரம் தொடங்கி பக்கிங்காம்வரை :) வெற்றியின் மூலதனம்