பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... ... வைத்த மையின் மிக்கத்தை தன் எழுதுகோலில் நிரப்பிக்கொண்டு எழுதிய தாபாதி இலக்கியவிதி தலைமுறையின்

o

இணையற்ற கவிஞர் - 3. மரபுக் மகத்தான சொத்து

ള്ള ു് ചിപ് ടങ്ങ് மும் இவரது கவிதையின் எதுகைமோனைகள்

பூவின் மென்மை நெருப்பின் வெம்மை வைத்தின் வண்மை இந்த முப்பரிமானம் இவர் கவிதைகள்

இவருடைய எழுத்துகள் காகிதக் கிடங்குகளில் ஆயத்தமாயிருக்கிற ஆயுதங்களின் அணிவகுப்பு

துக்கத்தில் meno கொண்டிருப்பவர்களுக்கான பள்ளியெழுச்சி வாழ்வில் துவண்டு கொண்டிருப் பவர்களுக்கான படையெழுச்சி --

இவரது கவிதைச் சிந்தனைகள் ஒரு நதி நடப்பது போல மொழி வளர்ச்சி சமுதாய மேம்பாடு தேசிய ஒருமைப்பாடு உலக சமாதானம் இவற்றுக்கு உறுதுணை செய்யும்

இன்றைய பிரச்சினைகளை எதிர்த்துப் போரிட ஒரு யுக விழிப்பை ஏற்படுத்தியவர் இவர்

o stes ੈ। ੋਂ

தாாதியையும் நிர்ணயித்துள்ளது .

夏之 உத்

இலக்கியவிதி இனியவன்)