பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பதை ஒண்னுதால்:

பொறந்த நாடு பொன்னாடுன்னு புரிஞ்சுக்கோ, நீயும் புரிஞ்சுக்கோ - நாம போற பாதை ஒண்ணுதான்னு தெரிங்சுக்கோ நீயும் தெரிஞ்சுக்கோ!

உருவம் வேறு உயரம் வேறு விரல்கள் ஐந்திலே - éᏠ6ö6al ஒன்றுபட்டு கூடுவது உள்ளங் கையிலே! இந்தியாவின் வயிறுகள்தான் எத்தனை கோடி! இதயம்மட்டும் ஒன்று என்று இசைத்திடும் பாடி!

(oli ாறந்தநாடு பொன்னாடுன்னு

பிஞ்சுக்கோ, நீயும் புரிஞ்சுக்கோ - நாம போறபாதை ஒண்ணுதான்னு தெரிஞ்சுக்கோ நீயும் தெரிஞ்சுக்கோ!