பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளை உன்னுடல்,

வெள்ளையா விழும்நிழல்? விலக்கிவைப் பாயா

உனதுநிழலை? இயலுமா?

நீங்காத உன்னிழலும்

கறுப்புத்தானே? நிழலைச் சலவை செய்ய முடியுமா?

புவியில் வாழும்

மனிதப் பிஞ்சுகள் பூமி முட்டை பொரித்த குஞ்சுகள்!

பகோ ளத்தின்

எல்லைக் கோடுகள் பூக்கோ லத்தின் வெள்ளைக் கோடுகள்!