பக்கம்:கவிதை உள்ளம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் எண்ணுத தேசம் எல்லாமும் சுற்றிடலாம் என்னைப் பலரறிவார் யானறிவேன் அவர்பேச்சு உன்னே உடனழைத்து உற்றகலம் பற்றிடுவேன் என்றே பலமாய் எடுத்த மொழிபேசி சிங்தை திரிக்கச் செய்தபல ஜாலங்கள் ஒன்றுக்கும் ஏங்காமல் ஒர் கிலேயாய் நான்கின்று பெண்ணெனவே வந்த பெரும்பூத மாஉருவே உன்னழகில் என்னை ஒளியிழக்க எண்ணினேயே காங்கள் உயர்குலத்தார் நற்றமிழ்ப்பால் உண்டவர்கள் திங்கை அறியோம் செய்யோம் கொடுஞ்செயல்கள் வாழ்வுக்கும் பொருளுக்கும் வாழோம்.காம் மானத்தே வாழ்வை அமைக்க வழிவகுப்போம் ஆதலினல் உந்தன் மயக்கம் ஒன்றும்எனச் செய்யாது எந்த நிலையும் எனே மருட்ட முடியாது வோழ வேண்டில் நீங்கு உடன் எனேயே போவாய் வெளியே பொல்லாங்கு தேடாதே கின்ருல் உயரிழப்பாய் நில்லாது ஓடிவிடு என்றே இசைத்தேன், ஏதேது மிஞ்சுகின்ருய் கணத்தே உன்மதத்தைக் கட்டுகின்றேன் என் அண்ணன் மனத்தே உனை நினைத்தால் மாள்வாய்நீ இக்கணத்தே கூப்பிடுவேன் என்று கூக்குரலிட்டாள் கண்டேன் ஆட்டம் கடப்பதைப்போல் அங்குகண்ட தென் (சொல்வேன் ஒருவன் எதிர்கின்ருன் உற்றவனேப் பற்றினராய் அருகில் ஐந்தாறுபேர் ஆட்டம் பல இசைத்தார் ..ஏதடா பெண்ணிடத்தே என்னவாது செய்கின்ருய்? பாதகமே அன்ருே பார் உன்னே வாட்டுகின்ருேம் என்ருர்கான் புன்சிரிப்பால் யாதொன்றும் கூருமல் கின்றேன் அவன்பலவாம் நீண்டமொழி யுரைத்தான் மாயப் பொய்காரி மயக்கிஎன்தன் சோதரரைக் 110

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/112&oldid=782952" இலிருந்து மீள்விக்கப்பட்டது