பக்கம்:கவிதை உள்ளம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் காயப் படுத்திக் கட்டிஉடன் வைத்திட்டாள் என்றே அறிந்தேன் ஏகி உடன் வந்தவர்கள் கன்றேளன் சோதரர்கள் நானறிந்தேன் கற்றமிழர் வீரர் குலத்தே விளங்கப் பிறந்தவர்கள் சாரல் அவள் பக்கல் சாருமோ என்றிட்டேன் எல்லோரும் சேர்ந்தே என எதிர்க்க வந்தார்கள் கல்லோரே நான்கூறும் கன்மொழியைக் கேட்டிடுவீர் பொல்லாத வஞ்சகமே பொய் உருவாய் வந்ததோ கில்லாது நின்ற நெடுமரத்தோ டுடன்வந்தான் இந்தக் கொடியோன் இவர்கள் வழிகின்று சொந்தச் செயல்மறந்திே சோதரர்கள் கம்குடியில் இக்கொடுமை உண்டோ இதற்கும் பலன்யாதோ! மிக்கான கம்மை விரட்டி வதைப்பாரோ! உங்கள் பழம்பெருமை உன்னி அப் பேய்விட்டு கங்கள் இடம்வந்து நல்லவராய் மாறிரோ என்றே உரைத்தேன் எங்தன் மொழிகேட்டு கன்ருய்ந்த பொய்மை கலவாத கற்குலத்தோர் ஒரிருவர் வந்து உற்று எனச் சேர்ந்தார்கள் காரிருளில் லெண்ணிலவும் கண்ணியமாய்ச் சிரித்ததுவே! குலம்கலந்த கோடாரிக் காம்புகளாய் நின்றிட்டார் கலமில்லா அப்பேயை நாடியுடன் எங்களுக்கு அவள் தமையளுேடே ஆற்றஇடீர் முன்னின்ருர் பலபலவாய் வசைமொழிகள் பலபலவாய் ஆயுதங்கள் விதவிதமாய் எம்மை விக்ளயப் பொருதிட்டார் உண்மைக் குடிபிறந்தார் உத்தமர்காம் - பேரொளியில் எண்ணும் இறைவன் எண்ண முளத்தமைத்து வீரத் தமிழர் விளம்பும் குலம்வந்தோம் தீரச் செயல்புரிவோம் செல்லாதுன் மாயமெல்லாம் ஒடுவீர் எம்மைவிட்டு ஒர்சொல் கிளம்புமுன்னே 111

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/113&oldid=782955" இலிருந்து மீள்விக்கப்பட்டது