பக்கம்:கவிதை உள்ளம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் சாடுவோம் என்றும் தனி அரணே தாம் அமைப்போம் என்றே மார்தட்டி எழுந்து கிளம்புகையில் கின்றே சமர்புரிய கேராத கோழைகள் தாம் கண்ணுக்குத் தொயாது காதவழி மறைந்தார் கண்ணிஉடன் சென்றவரை கட்டாற்றிடை இட்டார் அங்தோ என்றவர்கள் அழும்.ஒலியே கேட்டதுவால் எங்தத் துயரும் இல்லோம் எனநின்ருேம் எங்கள் குலம்விளங்க இன்றிருந்த மாதவத்தீர் கங்கள்மதி இழந்து காடிட்டோம் அப்பெண் என்றே மொழிந்தார் இனமி கந்த சோதரர்கள் இன்றே உயர்ந்தோம் எல்லோரும் நம்மரபில் மோசம் போகாமல் முழுநிலத்தில் கம்குடியில் வாசம் புரிந்து வாழ்ந்திடுதோம் சோதரரே! கம்மைக் கெடுக்க நாடும்பல கொடியர் பொய்மை மொழி கேட்காது புவியதனில் புகழுறுவீர் என்றே கூறிட்டேன் ஏகிடுவோம் என அகன் ருர் அங்நேர வேளையிலே ஆள் எனக்கு வந்ததுவால வேகமாய்ச் சென்றேன் வீணைக் கரத்துடனே மோகச் சுதிகூட்டி மேன்மைத் தமிழ் இசையைப் பாடி மகிழ்வித்தாள் பைங்கிளியாள் அச்செயலில் நாடி முன்வந்த காட்செயலே மறந்திட்டேன் காதலிலே கண்டேன் கற்புத் தமிழறத்தை மீதுலகில் வாழும் விதம் உணர்ந்து கொண்டேனே செந்தமிழர் வீரம் சிறக்க எனவாழ்த்தி இந்தகிலத்தில் இயைக கலம் என்றே போற்றி மகிழ்ந்து பொய்மை மடிங்தொழிய ஆற்றல்மிகப் பெற்று ஆனந்த ஊற்றெடுக்க கின்றேன்என் காதலியும் நேர்மை விருந்தளிக்க அந்த உணவருந்தி ஆனந்தத் தாழ்ந்தனனே! (விக்கிரம-1940-புரட்டாசி தமிழ்க்கல ஆண்டுமடலில்: வெளியானது) 112

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/114&oldid=782957" இலிருந்து மீள்விக்கப்பட்டது