பக்கம்:கவிதை உள்ளம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் மேலும் தாமியற்றிய நூலின் இறுதியடியில், வாழி கற்றுய வாழ்வுமே இங்கு மக்களும் சுதந்திரம் பெற்றே ' என்று 1936 ஆம் ஆண்டிலேயே உறுதியாக முழங்கியிருக்க கிருர். முன்னுரையாகத் தமிழ் நாட்டின் பெருமையை, " மூவேந்தர் அரசுசெய முத்தமிழாம் மொழிவளர முகிழ்க்கும் உண்மைப் பாவேந்தர் பண்முடைமுதல் பலவளங்கள் கண்டுவந்த பாடல் கேட்டால் பூமேவு மலரோனும் புன்மையில்ை தான்படைத்து புவன மாக்கள் தாமாய்வர்.இது மாயா தெனங்ாணித் தலைகுனியும் தன்மைத் தாமே ' என்று குறிப்பிடுகின்ற நிலையிலும், ' மலரவன் செய்த மண்ளுேடு மண்ணுய் மாய்ந்திடு உடலழிங் தாலும் அலர்த்திடு தன்மை ஆய்ந்திடு கவியின் அழகுடன் ஆன்மகன் நேயம் உலகிடை இந்த நாட்டிடை என்றும் உலவுவ துண்மையீ துண்மை நலமுடை யவனும் நம்மிடை யிருப்பன் ஞாலமே அழியினும் மெய்யே ' என்று இறவாத கவிதைகளைப் பாடிய பாரதியார் வாழ்ந்து முடிந்த நிலையைக் குறிப்பிடுகின்ற நிலையிலும் உள்ள பாடல்: கள் குமரகுருபரப் பெருந்தகையின், - "கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும் மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான் . - -மலரவன்செய்ன் வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு ' 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/13&oldid=783000" இலிருந்து மீள்விக்கப்பட்டது