பக்கம்:கவிதை உள்ளம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ ஓ தென்னை உயர்மரமே ஓஒ தென்னே உயர்மரமே உந்தன் பயனே உயர்கலமே இளமையில் மகிழ்வாய் வளர்ந்தேபின் ஈவாய் (வளமைத் தேங்காயே. தாளால் உண்ட கன்னிரைத் தலையால் தருவாய் (இளநீராய்: வேளா வெய்யில் வேளையிலே வேண்டித் தவிர்ப்பாய் (விடாய்நீயே. தென்னை மரமே உன்பெருமை செப்பும் தகைத்தோ (இங்ர்ேமை, மட்டை கீத்தாய் உதவிடுவாய் மட்டில்லாத (வீடமைப்பாய். இளர்ேக் காயாய் இன்பளிப்பாய் இறுதி முற்றி (கெற்ருவாய். தேங்காய் பண்டம் மிக இனிக்கும் தின்ருல் மனமே (தித்திக்கும். மக்கள் உனக்கு உழைப்பார்கள் மாற்றித் திருப்பித் (தந்திடுவாய்! மக்கள் உன்றன் செயலதன மனத்தால் எண் (நிலைஎன்னேt நன்றி மறவா நயம்பற்றி நல்ல பலன்கள் காடிடுவாய், ஆல்ை அங்தோ மானிடர்கள் அனியா யம்மே .” (அறிந்தார்கள்: 132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/134&oldid=783010" இலிருந்து மீள்விக்கப்பட்டது