பக்கம்:கவிதை உள்ளம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் கன்றி கெட்டு கலமிழந்து நாளும் இழைப்பார் (கொடுமைதனை மட்டை உதவும் நாராக மற்றெப் பொருளும் சீராக எத்தா லும்மே உதவார்கள் ஏமாற் றத்தே (மிகுவார்கள் வீடுகள் கட்டலும் உன்னலே வீதி பெருக்கலும் (உன்னலே காடிள நீரும் உன்னலே கற்பல காரம் உன்னலே எல்லா வழியும் மக்களுக்கு இதமே செய்வாய் (எங்காளும் பொல்லாங் கேசெய் மாக்களவர் புந்தியில் (உன்செயல் கொள்ளாரே! கன்மை செய்தால் தீதிழைப்பார் கலமே உள்ளத் (தெண்ணுர்காண் என்றும் உன்றன் வழிபற்றி இன்பத் திருக்க (ஏற்றமுடன் ஓங்கிப் பலவாய் உபதேசம் உற்றிட வேசெய் (உயர்கலமாய் தாங்கி எம்மை மகிழ்விப்பாய் தழைத்த இன்பம் (நுகர்விப்பாய் பாங்கில் உள்ளார் நின்செய்கை பற்றி வாழ்க (அறத்தாலே! _ விசு, சித்திரை, க (15-4-41) தமிழ்க்கலையில் வெளியானது 133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/135&oldid=783012" இலிருந்து மீள்விக்கப்பட்டது