பக்கம்:கவிதை உள்ளம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயம் அண்ணனே செங்குட்டுவன்-தனக்கு அன்புக் கடவு ளரனென நினைந்தான் மங்கையர்க் கரசியரும்-சைவ மார்க்கத் திருக்கஅவள் மன்னவனும் காட்டுடை மக்களுமே-சமணம் கலனுறு மதமென காடி நின்ருர் ஆதலால் கம் மிடையே-முன்னல் ஆகுமிந்த பேதங்கள் அண்டிய தில்லை டையினில் யார் யாரோ-இங்கே ஏறி கமைப்பிரித்துக் கூறு செய்தார் அங்தோ அவர் கொடுமை-நம்மை ஆட்டிப் படைக்க ஒரு சாதகமாகச் சாதி யென்றே பிரித்தார்-அதற்குத் தனித்தனிச் சடங்குகள் பல விதித்தார் நீதியுங் தோற்று வித்தார்-விட்டால் நீங்கா நரகமென்று காட்டி விட்டார் இத்தனேக் கொடுஞ் செயல்கள்-இங்கே இழிந்த கிலேயில் சேர்ந்து நிலைத்தனவே! அப்பா மிகக் கொடுமை-காட்டில் அரிய குடிகிலேயும் அவதிப்பட செய்தவர் மிகக் கொடியவர்- அவர் தீமையை நம்மவர் தெரிந்திட்டனர் அருமைத் தமிழர்களே-நீங்கள் அன்னைக் கொடி நிழற்கீழ் அமர்ந்திருப்பீர் கம் குலம் ஒன்ருமே-கமது - கற்றமிழர் குடியுமே ஒன்ருகும் கும்பிடு கடவு ளுமே-ஒன்ரும் கூடி மகிழ்ந்திடுவீர் கூடுமின்பம் நமக்குள் பிணக் கெதற்கு-வீணே காமே கொடுமை செய்து மாண்டிடவோ 139

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/141&oldid=783025" இலிருந்து மீள்விக்கப்பட்டது