பக்கம்:கவிதை உள்ளம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பந்தயக் கொடுமை பங்தயக் கொடுமைதனை-அங்தோ பற்றி நினைந்திட்டாலும் பதைக் குதையோ விங்தையே கலியுகத்தே-அம் மம்மா! வேண்டியே பந்தயத்தை நாடுகிருர் எத்தனேக் கற்றவர்கள்-மற்றும் எண்ணரும் மானிடர்கள் கண்ணுகின்ருர் வித்தகம் எனவிழைவார்-அவர் விதிவழி மதிசெலும் என இசைப்பார் ஆl ஆ! மிகக்கொடுமை-அந்த ஆடும் பங்தயமெனும் பாழ்ங் குழியே சொல்லவும் திறமற்றதே-கிண்டி தோற்றமே உள்ளமதில் வாட்ட மளிக்கும். என்னே அதன் செயலே-பலரும் எண்ணியே பணங்களைக் கொட்டிவிட்டு வாடியே திரும்புகின்ருர்-கிதமும் வருத்தத்தால் திரும்பிய மறுதினமே கூடியே ஒடுகின்ருர்-அவர்தம் கொடிய செயலதனக் கூறிடிலோ உள்ளமும் அஞ்சுதப்பா-ஓடி உற்றாகை மற்றபொருள் விற்றுவந்தே அள்ளியே கொட்டிடுவார்-அடிமை ஆகிஅப் பந்தயத்தில் மாய்ந்தொழிவார் என்னென்பார் ஒருவரிலே-இதை இல்லையெனச் செய்வதற்குஞ் சட்டமுமில்லை? பூமியிலே இதனையொத்த-வேறு பொல்லா எமைெருவன் இல்லவே இல்லை. 141.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/143&oldid=783027" இலிருந்து மீள்விக்கப்பட்டது