பக்கம்:கவிதை உள்ளம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் வாழ... ... காலமெனும் பேரெல்லேக் கணக்கிடவும் முடியாது கடத்தல் இல்லே லேஒளி நெடுவான அண்டமுக டதனில் ஒரு நிலையில் புள்ளி சாலும்எனும் உலகமதில் தருக்குமிகு உளத்துடனே தான்மேல் என்றே கோலமெலாம் பெற்றனமென் றிறுமாக்கும் -- மனிதகுலம் கொண்ட தென்னே? (1) வாழ்நாளும் ஒருதிவலை வளரிடமோ ஒருபுள்ளி வாழும் வாழ்க்கை பாழ்காளாய்க் கழியாது பயனளிக்கும் வகைஉலகின் - பண்பு காப்பீர்! வீழ்நாள்தான் என்றெனவே விளக்கிடவும் முடியாது வேண்டில் இன்பம் வாழ்நாளில் கலம்புரிவீர் வாழ்த்திடுமே மனிதகுலம் வண்மை காண்பீர்! 2) உடையாலும் உணவாலும் உற்றபல பொருளாலும் உயர்ந்தோ மென்னும் கடையாலே கானிலத்தில் காசமது அல்லாது

  • . நல்ல துண்டோ

கடையானே யாலுைம் காசினியில் அவனுகமக் கமைந்தா னென்ற தடையில்லா கல் உளத்தால் தழுவி எலா கலம்தருதல் தளரா இன்பம்! (3) 149

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/151&oldid=783036" இலிருந்து மீள்விக்கப்பட்டது