பக்கம்:கவிதை உள்ளம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயம் 4. எனினும் இன்று உன்போக்கு எங்கோ செல்லும் . நிலைஎண்ணி மனமே உளைந்து முறையிடுவேன் மதித்து ஏற்பாய் என நினைந்தே கணமே உன்றன் எதிர்கின்று கற்ருர் முன்பே கூறியகல் அறமே உரைப்பேன் மேற்கொண்டு அல்ல லகற்றி வாழியவே! 5. மாட்டைக் காட்டி மரம்காட்டி மற்றைப் பொருள்கள் பலகாட்டி வீட்டை நாட்டை கலம்புரக்கும் விதியை ஆன்ருேர் உணர்த்திட்டார் மாட்டின் கீழாய் விலங்கினமாய் மற்ருர் இழிக்கும் . செயல்செய்து கேட்டின் வாயில் செலும் நிலையைக் கேட்டேன் கண்டேன் கிளர்த்துகின்றேன். .ே கொல்லாப் பொய்யா கல்லறங்கள் கொடுமை இழைக்காப் பல்லறங்கள் எல்லாம் எல்லா கலன்களுமே எய்த உழைக்கும் . நற்செயல்கள் பல்லோர் முன்னர்ப் பணிவுடைமை பண்பார் உள்ளம் பகை இல்லா கல்லோர் உறவே இவைகொண்டு நடத்தல் மனிதன் வாழ்வாமே! .ே கூடப் பிறந்தார் தமைப்பகைத்தும் கோர்ட்டும்' வழக்கும் கைக்கொண்டும் வாடப் பலரே தன்வாழ்வை வளர்த்தும் சீரற் ருெருவாழ்க்கைத் 133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/155&oldid=783040" இலிருந்து மீள்விக்கப்பட்டது