பக்கம்:கவிதை உள்ளம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயம் 11. எனவே இந்த இழிநிலையில் இருக்கும் மனிதாl 12. தலைநிமிர்ந்து உனேயே நினைந்து அறமுரைத்த உரவோர் சொல்லை உளத்தெண்ணி அறவே கொடுமை தீமையெலாம் அகல அருளார். உரம்பெற்று உறவே கொண்டு பல்லுயிரை ஓம்பி வாழ்வாய் - உய்வதற்கே' மனித கை வாழ்வதற்கே மண்ணில் பிறந்த தோனும் மனித உணர்வால் பிறர்கலத்தை மதித்தே தியாக வழிகின்று: மனிதப் பண்பே உளநிறைய மாற்ற மில்லா - வகைசிறந்து: மனிதனுக வாழ்ந்திடுவாய் மரபே அதுதான் - மகிழ்வாயே!” 155

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/157&oldid=783042" இலிருந்து மீள்விக்கப்பட்டது