பக்கம்:கவிதை உள்ளம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் அண்ணு. காரோங்கும் தமிழகத்தில் கவினேங்கும் வளம் பெருக்கிக் கற்ருேர் வாழும் சிரோங்கும் எம்காஞ்சிச் செல்வமென வந்தவனே - சிறக்க வாழி! பாரோங்கு தொண்டதனால் பகலவனின் உதயத்தைப் பற்றி இன்று பேரோங்கு தமிழகத்தின் முதலமைச்சராய்ப் . பிறங்கிடுகல் பெரிய அண்ணுல் (1) கற்ருரும் கல்லாரும் காணுரும் உன்மொழியைக் கருத்தில் வைத்தே உற்ருராய்ப் போற்றுவதும் உயர்மொழியாய் ஏத்துவதும் உணர்ந்த தன்ருே! மற்ருரும் நினைத்தறியா வகையதனில் தம்பியர்தம் வலமும் பெற்ருய் கற்ருனேl பேயின்ற பச்சையப்பர் கல்லூரி களிக்கு தம்மா (2) இனமையிலே தமிழ்த்தொண்டு இளமையிலே கலைத்தொண்டு இனிய வாழ்க்கை வளமையெலாம் தொண்டாலே வரல்வேண்டும் எனக்காட்டி வாழ்ந்த அண்ணுல்! 156

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/158&oldid=783043" இலிருந்து மீள்விக்கப்பட்டது