பக்கம்:கவிதை உள்ளம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் தமிழின் நிலை உயர்திய அண்ணு அவர்களைப் பற்றிக் கூறி. யுள்ளார் ஆசிரியர். மேலும், . பண்ணுல் இசையால் பாலத்தால் பல்லோர் உன்னைப் பாராட்டப் பரவுதமிழ் போல் என்றென்றும் பல்கு புகழால் வாழியவே என்று அழகாக வாழ்த்தி முடித்திருக்கின்ருர் செயற்கருஞ் செயல்கள் செய்திட்ட பேரறிஞர் அண்ணு அவர்களைத் "திருத்தொண்டர் அண்ணு' எனும் தலைப்பில் மூன்று பாடல் கள் பாடியுள்ளார். - - " காரோங்கும் தமிழகத்தில் கவினுேங்கும் வளம்பெருக்கிக் கற்ருேர் வாழும் சீரோங்கும் எம்.காஞ்சிச் செல்வமென வந்தவனே... பாரோங்கு தொண்டதல்ை பகலவனின் * இதயத்தைப் பற்றி யின்று. பேரோங்கு தமிழகத்தின் முதலமைச்சராய்ப் - . . பிடுங்கிடுகல் பெரிய அண்ணுல் ' என்று குறிப்பிடும்போது காஞ்சியின் சிறப்பையும் தொண் டினல் முதலமைச்சராய் விளங்கிட்டார் என்ற தன்மையை யும் சுட்டுகின்றர். பேசரிய திருத் தொண்டால் பெரியரான திருத்தொண்டர் அண்ணு என்று குறிப்பிடும் அ.மு.ப. இளமையிலே தமிழ்த்தொண்டு இளமையிலே - கலைத்தொண்டு இனிய வாழ்க்கை வளமையெலாம் தொண்டாலே வரல்வேண்டும் எனக்காட்டி வாழ்ந்த அண்ணுல் ' என்று எடுத்து மொழிகிரு.ர். செந்தமிழ் மொழியால் வளர்ந்து தமிழை வளர்த்த சான்ருேர்களைப் பாராட்டும் ஆசிரியர் அவர்கள் முன்னைப் 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/18&oldid=783050" இலிருந்து மீள்விக்கப்பட்டது