பக்கம்:கவிதை உள்ளம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு பிரபந்தங்கள் ஒதற் குரித்தாமோ ஓங்கிவரு கற்புண்லே சிதத் திணிமை தருங் தெண்ணிரே-போதமிகு தண்டமிழ்சேர் கற்குடகு தன்னில் உதித்தபெரு மண்டலம் தான்புகழ்மா காவேரி-கண்டிடுவோர் உந்தன்வெள்ளப்பெருக்கை ஒர்ந்து மகிழ்வாரே கந்தன் றனை ஒருநாள் கைத்தலத்தால்-உந்தியகற் பொற்சரவ ணத்தினிடைப் பொற்புடனே தாங்கிகின்ருய் கற்பெருமை சேர்ஞான சம்பந்தன்-பொற்பார் கவிகள் பதினென்று காரணத்தால் பாடி புவியிற் புகழ்ச்சைவம் பொங்க- அவியாத வையைப் பெருக்காக வந்தவுங்தன் மத்தியிலே பொய்யை அகல்விக்கப் போட்டவுடன்-ஒய்யென்று: தக்க தமிழ்ப்பெருமை தானேயாய் யேறிந்தாய் மிக்க அதன்கலத்தை மேவிய்ை-பக்கமதில் அப்பதிக மேங்தி அருங்தமிழின் நற்பெருமை எப்புவியும் கண்டு இனிக்குவண்ணம்-ஒப்பரிய நற்செயலால் முன்னேற்றி கல்ஏ டகமடைந்து விற்பனய்ை கின்றிட்ட மேநீரேl-கற்பமெலாம் கின்ருயே நீணiலத்தில் யேன்ருே மக்களுயிர் பொன்ருமற் காக்தளிக்கும் புண்ணியவன்-கன்ருன மெய்த்துய்மை செய்து உடன் மேலான இன்பகலம் உய்த்து உயர்விப்பாய் ஒேேரl-உய்த்தாலும் ஏனே8 அன்றுள்ள எங்கள் பழங்தமிழின் தேனய் விளங்கியதென் டைழித்தாய்-கோனை சோழன் கரிகாலன் தோன்றிச் சிறப்புறச்செய் வாழ்கா விரிப்பட் டினத்தையன்று-பாழாகச் 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/29&oldid=783061" இலிருந்து மீள்விக்கப்பட்டது