பக்கம்:கவிதை உள்ளம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் செய்திட்டாய் அச்செயலால் செம்மைத் தமிழ்க்கலைகள் பெய்திட்டாய் உன்வயிற்றிற் பெற்றிட்டாய் உய்வரிய தமிழின் கலங்கண்டாய் சற்றெம்மை நோக்கி அமிழ்தம் அளித்துக்காத் தாக்குவாய் குமிழ்நிறைந்து மாகரைகள் பொங்கி வழிந்து பெருக்கெடுத்து மாகரையின் மாமரங்கள் மாள்வித்து-ஏகாந்த -ரிேன் உருவாக்கி ெேசன்ருல் உன்பெயர்க்கு கர்ேமைஎனப் பொருள்கொள் நீர்மையோ-சீரான பெருவெள்ளங் தன்னிலே பெண்கள் கலந்துபெயும் திருவின் விளக்கெல்லாம் செம்பொட்டோ . உருவனையார் மாலே உனக்கணிவார் மட்டற்ற இன்பத்தால் சோலை வயற்புறத்தில் சோறுண்டு-மேலாய காதலர்க ளோடு களிப்புக் கடல்குளித்துப் ஆதலத்தில் போயிடுவர் பொற்புடனே-தோன் சுழிகள் கிளப்பிடுவாய் குழலிலே யுற்ருல் விழிகள் பிதுங்கிடவே வெல்வாய்-கழிகளிலே தங்கிப் பலஉயிர்கள் தண்ணிர்த்தா கம்போக்க இங்கிதமாய் நின்று இசைவிப்பாய்-பொங்கரிய பாலாற்று வெள்ளமெனப் பார்மீதில் இத்தலைகாள் மேலாற்றி வந்திடுகல் மேேேரl-காலாற்றி இவ்விடத்தில் கின்று எனதுஉரை கேட்டதற்பின் எவ்விடத்தும் ஏகிடுவாய் ஏர்நீரே-உய்வரிய காற்ருெண்டை நாட்டை கலஞ்சிறந்த நாடாக்க உற்பத்தி யான உயர்ஆறேl-வெற்பினர்சேர் 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/30&oldid=783063" இலிருந்து மீள்விக்கப்பட்டது