பக்கம்:கவிதை உள்ளம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் சில தனப்பிடித்துச் சிங்கார மாய்க்கேட்க -சிாலப் பலஉரைக்கும் தாயருடன்-மேலான மக்கள் பலரும் மகிழ்வாய்கல் லாருடனே மிக்க கலம்வேண்டி மேவிடுவார்-துக்ககிறை தீய மனதுக்கும் தீம்புனலே உன்செய்கை தாயின் பரிவாகத் தண்மைதரும்-மேயவர்கள் உங்தன் நலம்கண்டார் உற்று உனப்பிரிய சிங்தையிலுமெண்ணுர்கள் தேர்ந்துரைப்பர்-பந்தமறு கற்றவஞ்செய் கல்லார்போல் நாடிஒன்றுங் தேடாமல் உற்றதொரு மேலாம் உயர்நிலையைப்-பெற்று விரைவாகச் செல்லும் வியன்கலஞ்சார் வெண்புனலே உறவாக நான் உரைக்கும் ஓர்மொழிகேள்-கரைகாணு உன்னைப் புகழும் உயர்வுடைய புலவரிலே என்னை ஒருவனய் எண்ணுதே-மன்னியதோர் கற்புகழைப் பாடுமுயர் காவலர்போல் நானுன்னைப் பொற்புடனே பாடேனே யாயிடினும்-அற்புதமாய் விங்தைச் சுழல்கிளப்பி வேகமாய்ச் செல்லுமொரு கந்தம் பாலாற்றின் களிர்புனலேl-இந்தநிலை தன்னிலே சென்றதன்பின் தாண்டிஒரு காதவழி உன்னில்ை ஓங்கிடுகற் பொற்கோயில்-பன்னிடுவேன் அக்கோயில் செல்வதன்முன் அண்டிஉனே வேகவதி மிக்காய்க் கலப்பாள் மேன்மைபெற்று தொக்கொன்ருய்ச் சில்துாரம் சென்றபின்னர் தேர்ந்து அவளுர்கடந்து முன்னின்ற சிவபுரத்தை முன்னியே-பொன்னியெனப் 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/32&oldid=783065" இலிருந்து மீள்விக்கப்பட்டது