பக்கம்:கவிதை உள்ளம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு பிரபந்தங்கள் பொன்கொழித்துச் செல்வாய் புகுந்தெம்மூர்க் கால்வாயில் மின்னிக் கலந்து மிளிர்வுறுவாய்-தன்னிகரில் வேகத்தே செல்வாய் விளம்புவேன் இப்பொருளை கேருத்தே நிற்க நிறுத்துவாய்-போக சிவபுரத்தைத் தாண்டிச் சென்றவுடன் என்னுரர் சிவபுரம தாகச் சிவனும்-பவக்ேகும் வெண்மை நிறம்பூண்ட மிக்கான மண்டபமொன் றுண்மை உனக்குதெற்காய் ஓங்கிநிற்கும்-கண்ணுன அம்மண் டபத்தை அடுத்தோங்கும் அங்க நகர் இம்மென் பதன்முன்னே ஏகுவாய்-கம்முடைய கற்கடம்பன் தாதை கவில்வா ருளப்பொருளாய் சொற்கடந்த தாயோய்ைத் தோன்றிடுவன் - அற்புதஞ்சேர் அம்பலவன் தங்கும் அழகார் திருக்கோயில் இம்பருல கென்ன எதிர்காண்பாய்-செம்பவள மேனியனர் கோயிலின்பின் மேவுமென தில்லிருந்து தானினேங்து கிற்கு மெங்தன் தாயாள்ை-துரநினைவால் எங்தன் சுகம்காண இன்பம் அடைந்திடுவாள் துன்பம் அகற்றிஎனச் சோபிப்பாள்-அன்புளத்தில் ஒர்மகய்ை நின்ற எந்தன் உயர்வேதன் வாழ்வாகச் .சீர்புவியில் வாழ்ந்திடுகற் செல்வமவள்-பேரான செல்வம் எனக்கெனவே சேர்க்கத்தன் இன்பமெலாம் ஒல்லாவே என்று ஒதுக்கினவள்-எவ்வாறும் கான்மகிழ்ந்தால் தான்மகிழ்வாள் நன்மனத்தில் - ● வாழ்வுற்று தேன்.இனிக்கும் தீஞ்சொல்லைச் செப்பிடுவாள்-மாருன 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/33&oldid=783066" இலிருந்து மீள்விக்கப்பட்டது