பக்கம்:கவிதை உள்ளம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் ஒன்னர் தமக்கிளையா உள்ளத்த ளாய்கின்று என்ளுைம் என்னுயிர்க்கு இன்பமளி-பொன்னை நற்கருணை கொள்வாள் கலஞ்சிறந்து என்னை வளர்த் துற்றவய்ைப் போற்ற உறுதிசெய்தாள் பெற்றவளே தாய்ை இருந்தாலும் தங்தைபோல் கல்விகலம் வேண அளித்தென்னே வித்தகய்ை-நானிலத்தே எல்லாரும் போற்ற எழிலுடைய க்ைகிள்ை பொல்லாங்கைப் போக்கிக் குருவாள்ை-கல்லாளாய். ஐந்து பெருங்குரவர் ஆேைள யாய்கின்ற விஞ்சு நலமளிக்கும் மேதக்காள்-எஞ்சாத கற்ருய்கல் லம்பலவன் நற்கோயிற் பொற்கரைமேல் உற்று எனக் காண உன்னுவாள்-அற்புதஞ்சேர் பாலாற்று வெள்ளமே பண்பார் அவள் தனக்கு வேலாயு தன்பாதம் வேண்டிஇவண்-மால்க்ேகி வாழ்கின்றே னென்றும் வழியூர்க்குக் காணுமல் ஆழ்கின்றே னென்று மறிவிப்பாய்-குழ்கின்ற சுற்றத்தார்க் கெல்லாம்நீ சொல்லிடுவாய் என்கலத்தை மற்றென்றன் மாவன்னை மாண்புடையாள் பெற்றவள் போல்: நேசம் என் பால்கொண்டு நேர்மை நலம்பலவும் பாசம் அகலாமல் பற்றிவைப்பாள்-ஆசையுடன் காஞ்சித் திருத்தலத்தே காத்து எனப் போற்றியவள் வாஞ்சனேசேர் உள்ளத்தில் வாழவைப்பாள் தீஞ்சுவைசார் அவட்கும் நவம்பகர்வாய் அம்பலவன் கப்பால் தவக்கமொன் றின்றித் தழைத்து-சுகத்துள்ளேன் 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/34&oldid=783067" இலிருந்து மீள்விக்கப்பட்டது