பக்கம்:கவிதை உள்ளம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு பிரபந்தங்கள் வாழ்நாளில் இேன்றேல் வளம்பெற்று வாழ்வதெங்கே ஆழ்கலியன் ருே எங்கும் ஆழ்ந்துகிற்கும்-பாழான வெட்ட வெளியினிலே விளையாடு நின்செய்கை மட்டுக் கடங்காத மாண்பாகும்-துட்டர்களைச் குறையெனக் கொன்றிடுவாய் தூய்மை உளங்களிலே பேறை அடைவித்துப் பேசுவிப்பாய்-ஆர்உளத்தும் உன்னை நிறுத்தி உயர்ந்தசிவ ஞானிஎன எண்ணப் படுவார் இது உண்மை-கண்ணுன இன்பச் சிறுகாற்ருய் எண்ணுக் கொடுமையுடை துன்பம் மிகுவேனிற் குடிடத்தும்-அன்புற்று தோன்றி மகிழ்வளிக்கும் தூய்மை நிறைவளியே! ஆய்ந்து இவண் யானுரைக்கும் அம்மொழிகேள் பாய்ந்தெங்கும் யிேன்றேல் நீரில்லே யிேன்றேல் நீணiலமும் யிேன்றேல் எப்பொருளும் ல்ேலாது-யிேன்றேல் வையகத்தில் வாழும் வளஞ்சால் உயிரெல்லாம் ஒய்யென்று கில்லாது ஒய்ந்துவிடும்-பொய்யில்லே உன்னே அடைந்தவரே ஓங்கு முயிர்கொண்டோர் உன்னைப் பிரிந்தவரே ஒl இழந்தோர். உன்னே ஒரு கணமும் நீங்க ஒருவழியும் உண்டோ தருகணத்தே தாரணியைச் சாய்ப்பாய்- ↔ மறுகணத்துப் பாரும் நடுங்கப் பரும்காற்ருய் மாறிட்டு யாரும் அறிய மரமுறிப்பாய்-சீரியகல் பாதைகளிலெல்லாம் பரியக் கிளேகிரப்பி வாதை அளிக்கவல்ல மாமாயம்- ெேசய்வாய் அச்செய்கை வஞ்சகர்கள் அண்டி இருக்கையிலே உச்ச நலமறிய ஒண்னு மெனும்-நிச்சயமாம் 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/37&oldid=783070" இலிருந்து மீள்விக்கப்பட்டது