பக்கம்:கவிதை உள்ளம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் மெய்ம்மை உபதேச மேவுவிக்கும் ஆகலினல் உய்யும் வழிபலவும் ஊக்கிடுவாய்-செய்கையெலாம் ஆராயின் உண்மை அருளும் பலகலங்கள் பேராம் விளைந்திடநான் பெற்றிட்டேன்-நேராக கிேன்ருல் உன்னெதிராய் நிற்பார் உளரேயோ போவென்ருல் தூசாய்ப் புகுந்திடுவார். ஆஉரைக்கின் உன்பெருமை எங்காவின் ஒன்றிற் கடங்காது என்னென்று யானுரைப்பேன் இன்காற்றே பொன்னுலகில் கற்பகப்பூஞ் சோலேயென்றுங் காமதேனு வென்றுரைக்கும் அற்புதங்கள் பற்பலவாய் ஆயிடினும் உற்பவிக்கும். உங்தன் செயலின்றேல் உற்றபயன் என்னகும் என்றென்றும் யேகன்ருல் ஏகிவிடும்-பொன்றலிலா ஏகன் பதம்வேண்டி இன் பத் தவநிலையை மோகம் எனக்கொண்ட முனிவரரும்-ஏகாந்த கன்னிலையை எய்துதற்கு நாடிஉனேக் கட்டிடுவார் அங்கிலேயே ஆனந்த மாகிடுவார்-எங்கிலேயும் உங்தன் துணையின்றேல் ஒராது என்பதையும் மைந்தன் இவணறிந்தே தைலினல்-சொந்தமென. உன்னை அருகழைத்து உற்ற மொழிவிளம்பி பொன்னே நிகர்த்தகலம் பேசிடுவேன்-மண்ணுலகில் உன்ற்ைறல் கண்டு உயர்ந்துதவி செய்யாத என்ற்ைறல் யானறிந்தேன் என்ருலும்-என்னலே ஆகும்பா மாலேதன அள்ளி வழங்கிடுவேன் வேகும் துயர்நீக்க வேண்டுகின்றேன்-போகுமுறை. 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/38&oldid=783071" இலிருந்து மீள்விக்கப்பட்டது