பக்கம்:கவிதை உள்ளம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு பிரபந்தங்கள் எல்லாம் அறிக்டுவாய் என்ற உயர் காரணத்தால் கல்லா றெனத்தெளிந்து நாடிட்டேன்-கில்லாது ஒடிச் சுழலும் உயர்காற்றே சற்றிருந்து நாடும் மொழிகேட்டு நாடிடுவாய்-வாடுகின்றேன் எங்தன் தலைவன் எழிலார் முருகேசன் கந்தன் எனவந்த காவலவன்-சிங்தையிலே இன்ப கலந்தருவன் என்றும் எனப்பிரியன் அன்பின் உருவான அண்ணலவன்-துன்பமெலாம் க்ேகி உடனிருந்து நேர்மை கலம்பலவும் ஆக்கி அருள்புரியும் ஆண்டகையாம்-போக்கில்லா யாவர்க்கும் போக்காகி எங்தனிரு கண்ணுகி தேவர்க்குங் தேவனென வேயாகி.மூவர்க்கும் ஒப்பார் தலைவனென ஓங்கிடுகல் ஒண்பொருளாய் மிக்கார் உளத்தெல்லாம் மேவிடுவன்-துப்பாய கல்லெண்ணங் கொண்டேன் கலமருளும் கற்றலேவன் அல்லெண்ணங் கொண்டோரை ஆட்டிவைப்பன் சொல்லரிய வேதமாய் நிற்போன் விளங்கும் பொருளாவோன் காதலால் போற்றுபவர்க் காரமுதம்-நீதியுடை பொய்யாப் பெருவிருந்து பொன்னுலக வாழ்வளிக்கும் மெய்யாம் விளைநிலத்தின் மேன்மருந்து-உய்வரிய எவ்வினையும் போக்கிஉயர் ஈடில்லா ஆனந்த உய்வழியைக் காட்டும் உணர்வாளன்-மெய்புகலும் அன்பர்க்கு எங்காளும் அன்பு வழிகாட்டி இன்புற் றவர்க்கு இருநிதியும்-என்பெறினும் வள்ளல் பதம்பணிவன் வந்து மலையடைவன் பொள்ளல் உளவாழ்க்கை போக்குவனென் றுள்ளத்தே 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/39&oldid=783072" இலிருந்து மீள்விக்கப்பட்டது