பக்கம்:கவிதை உள்ளம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு பிரபந்தங்கள் எண்ணி அருள்புரிய ஏத்த அமரர்களும் கண்ணிக் கிரவுஞ்ச நாண்மலையை-எண்ணலிலா நேரத்தில் அட்டதன்பின் நேராய்த்தென் திக்கேகிச் குரன் அரசுசெயும் தொன்னகரில்-சீர்கூட்டிப் போரைப் புரிந்து புகலரிய குரனது தீரத் திறமையெல்லாம் தான்கண்டு.ஓரிரண்டு கூருய்ப் பிளந்ததற்பின் கொண்டுமயில் சேவலென யேறுார்தி நற்கொடியாய் யேற்றிட்டான். ● - ஆதலினல் ஒன்னர்களானலும் உற்றெழுந்தா ரானலும் என்ளுைம் ஏற்றே அருள்செய்வான்-கண்ணுன கல்வளியே இன்னும் நடக்கும் புகழ்பலவால் சொல்லஓர் நாதானும் செல்லுமோ-பல்புகழார் கற்குறிஞ்சி மேவுமெங்தன் நாதன் தணிகைமலை சொற்பெருக்கி வாழவைக்கும் தோன்றலவன் அற்புதஞ்சேர் செந்திற் கடற்கரையில் தெய்வத் திருவுருவாய் எந்த வினைகளேயும் இல்லையெனப்- . பொன்றுவிப்பன் உள்ள மதம்பிடித்த ஓயாத குஞ்சரத்தை மெள்ளத் திருப்பி அருள் மேவுவிப்பன்-அள்ளிகிதம் அன்பர் கனிவாழ ஆனந்தத் தேன்சொரியும் இன்பக் களிவண் டெனநிற்பன்-துன்பமிலா கல்வாழ்வு கல்குமுயர் கற்காம தேனு அவன் சொல்வாழ்வே மெய்ம்மைச் சுகமாகும்-எவ்வாயும் தண்ட னிகைப் பேரில்லால் சாமி அவன் சீரில்லால் கொண்டுலகில் வாழில் குணமாமோ-எண்டிசையும் 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/41&oldid=783075" இலிருந்து மீள்விக்கப்பட்டது