பக்கம்:கவிதை உள்ளம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் வாழும் உயிரினங்கள் வள்ளல் பதம்பணிந்து ஆழும் நிலைபெற்ற அன்பினிலே-தாழாது வேக மயின் மீதில் வேண்டுமடி யாரெதிரில் பாகம் இருவருடன் பற்றிடுவன்.கேருதில் வேண்டும் கலனளிப்பன் மேவி அவனருகே யாண்டும் பரவியுள எம்.காலே-தாண்டவஞ்செய் செஞ்சடையான் பெற்றருளும் செல்வத் திருக்குமரா எஞ்சிலிலா கல்வகையில் யானிசைப்பேன் துஞ்சலிலா கல்லறிஞர் போற்றும் கலஞ்சேர்ந்த தாஞ்சிதனில் வல்லவர்கள் வாழும் வளநிலத்தே-உள்ளனவன் உங்தன் ஒருமகனே உன்றன் பதம்தவிர சிங்தைதனில் வேருென்றைச் சிந்தியான்-முக்தி தணிகைமலை காணஎண்ணித் தன்னுள்ளத்தே என்றென்றும் அணிசெய் பதிகங்கள் ஆக்கிடுவான்.துணிவுடைய பொய்ம்மாய வஞ்சனையாம் புற்றுமு டாவகையில் மெய்வாழ்வை எண்ணி விழைகின்ருன்-ஐவரெனும் பொல்லாக் கொடியவர்கள் போக்கில் விழுந்தழியா கல்வாழ்க்கை வேண்டி கலிகின்ருன்-எவ்வாறும் ஒன்றும் உனதுருவே உள்ளம் கினசெயலே என்றும் எதிர்கின்று ஏத்திடுவான்-நன்மைமிக வாழ்வை கலஞ்செய்ய வங்து உனே வேண்டிடுவான் ஆழ்கலியை நீக்க அருள் விரும்பும்-தோழனவன் உற்ருர்கள் உன்னேயன்றி ஒருவருமே இல்லையெனப் பற்ருக வேபற்றி வாழ்ந்திடுவன்-எத்தாலே வாழ்ந்தாலும் யேளித்த வாழ்வென்றே எண்ணியருள் ஆழ்ந்தே கலங்கினங்து அண்டிடுவன்-சூழ்ந்தவினே 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/42&oldid=783076" இலிருந்து மீள்விக்கப்பட்டது