பக்கம்:கவிதை உள்ளம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் பூமேவு மலரோனும் புன்மையில்ை தான்படைத்த புவன மக்கள் தாமாய்வார் இவைமாயா எனகாணித் தலைகுனியும் தன்மைத் தாமே! .ே மன்னவர்களொருபுறமும் மாகவிக ளொருபுறமு மகிழ்ந்து ஓங்க இன்னல்வழி யறியாத இன்றமிழின் நாட்டகத்தே இலங்கு கன்னி கன்முனையைச் சேர்ந்தமைந்த கற்பாண்டி வளநாடு நவிலுங் கூடல் இன்னினிய தலைநகரை ஏற்றதில்ை இன்பவழி இயைந்த தன்றே! பாண்டி காட்டின் பெருமை 7. மணம்புரிந்த தலைவர்பிரி மங்கையரின் - மனங்கலக்கும் மலர்ந்த தென்றல் கிணம்பகைவர் உடலகல நீண்ட அமர் புரிந்தமைந்த நிமிர்ந்த வீரம் கணம்நினேந்து அறிந்தாலும் கரைகாணு இன்பமளி கன்னித் தெய்வ உணர்வரிய தமிழ்மூன்றும் ஓங்கிகிலத் திடும்பாண்டி உயர்ந்த நாடே. 8. முன்னெருநாள் அமரருடன் அசுரர்களும் அமர்தொடங்கி முடிவு காண உன்னினரா லொருதலைவன் வேண்டுமென உவந்தடைந்த உயர்ந்தோ னன மன்னவனும் மலேமகளின் மணமகனும் அவன்மகனு மகிழ்ந்து கூடி இன்னியற் றமிழ்வளர்த்த இயற்பாண்டி வளங்ாட்டின் இன்பம் இன்பம்! 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/46&oldid=783080" இலிருந்து மீள்விக்கப்பட்டது