பக்கம்:கவிதை உள்ளம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு பிரபந்தங்கள் 9. பல்வேறு நம்வளனும் பகர்ந்திடுகற் சொல்வளனும் பலவுங் தோய்ந்து நெல்வேலி முதலாய நித்திலஞ்சேர் பலதலமும் நெருங்கி யிங்த கல்வேலி யுவராழி சூழ்ந்தகன்ற கானிலத்து நன்மை யென்னும் சொல்லாலே உயர்ந்திடுகற் பாண்டிவளப் பழம்பெருமை சொல்லொ ணுதே! எட்டையபுரத்தின் எழில் 10. பாண்டிவள காட்டினிடை பல்பெருமை கண்டீர் ஆண்டுநிறை அன்புருவர் அன்பரமர் பதிகள் காண்டுமுடி யாதெனுகல் கண்ணியசொல் லமிழ்து: ஈண்டுமமர் எவ்வுலகு மெய்திநிறைங் தன்றே! 11. அப்பதிக ளத்தனையி லன்புருவ மாய மெய்ப்பொருளை மேதினில் மேன்மையுடன் உய்ய: உய்த்தஅருள் பாரதியும் உலகமருள் கொள்ள சத்தியென வந்தபதி எட்டையகற் புரமே. வேறு 12. மெய்வாழ்வுடைய வானவர் மற்றவரும் மேன்மேலுயர் வேண்டிய சிங்தையரும் உய்வாமென எண்ணிய பண்ணவரும் உண்மைக்கருள் உன்னிய வேதியரும் பொய்வாழ்விடை மெய்ம்மை யறிந்தவரும். போற்றும்பல தோற்ற முணர்ந்தரும் எவ்வாயினும் கின்றக லாததிரு என்றும் உள திங்ககர் கன்மையதே. 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/47&oldid=783081" இலிருந்து மீள்விக்கப்பட்டது