பக்கம்:கவிதை உள்ளம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் 18. 14. 15,

16,

சத்திக்கிட மாகிய திப்பதியே சத்துக்கிட மாகிய தித்தலமே பத்திக்கருள் தந்தது இங்கிலமே பாழுக்கிட மற்றது இங்ககரே கத்திப்புகழ் தன்மைய தாமிதுவே நாளும்பல சற்சனர் சூழ்ந்து அருள் வித்திப்பெரு மைத்தரு காவெனவே விண்ணுடென விட்டொளிர் தன்மையதே! பாவிக்கிட மற்றதுயர்ங் திடுகற் பண்ணுக்கிட மாகிய தித்தலமே மேவித்தினம் வாழ்ந்திட வானவரும் மேவும்பெரு காதல் மனத்துடனே தாவித்திரி தலைமையின லவமே தனியா மமராவதி விட்டுஉடன் கூவிப்பலர் கூடி யடைந்திடுமிக் கொள்கைப்பதி கூறிட யிங்கரிதால். பிறப்பும் இளமையும் சிறந்திடு வளம் நிறைந்த செம்மையாம் பதியில் இந்த விரிந்திடு புவன முய்ய வீரமே சிறந்து ஓங்க அறந்தழைத் தருள் கொழிக்க ஆண்டவன் அருள் நிலைக்கப் பறந்திடத் தீமை யாவும் பறந்திடப் பழியுங் கூடே வந்தவ தரித்தான் நம்மை வாழ்விக்க வந்த மெய்ம்மைச் சுந்தர நாதன் சொற்பேர் சுப்பிர மணியன் மேலே 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/48&oldid=783082" இலிருந்து மீள்விக்கப்பட்டது