பக்கம்:கவிதை உள்ளம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு பிரபந்தங்கள் ,17. 18. 19. அந்தரர் முழங்க அன்னே அரும்வயிறகன்று இந்த கந்தமி ழுலகம் வந்தான் நற்சின்ன சாமி மைந்தன். எட்டைய புரமும் இந்த இருந்தமி ழுலகம் யாவும் விட்டிட அடிமை தன்னை விரித்திட வீரங் தன்னை ஒட்டிய நலமுங் துய்க்க உயர்ந்திடு வழி நடக்க கட்டிய பிணிகள் நீக்கக் காணவங் தவத ரித்தான். அந்தணர் குலத்தோ கை அவதரித் ததன லன்ன தங்தையு மவற்கு வேண்டும் சாற்றிடு கடன் முடித்தார் வங்தவன் தமக்கு அந்த வாய்ப்பட்டம் வேண்டா மென்றே முந்திவங் தனைவ ருக்கும் மொழிந்துயர் வழியை ஈந்தான். கல்வியில் விருப்ப முற்ற காரண னை போதும் நல்வழி காட்டும் நூல்கள் கண்பர் ளுடனே சென்று ஒல்வழி பலவும் கொண்டு ஊன்றியே அறிவா னன்ை கல்வியின் கூடம் ஏகான் கண்டதன் மங்தை கொங்தான், 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/49&oldid=783083" இலிருந்து மீள்விக்கப்பட்டது