பக்கம்:கவிதை உள்ளம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் 20, 21. 23. தாயினை மூன்றி ரண்டு தனிப்பரு வத்தே நீத்த சேயனும் இளமை தன்னிற் றித்திக்கச் கவிபு னேந்து மேயின அடிக ளெல்லாம் வேண்டிய இடத் தமைத்து ஆயதன் னறிவைக் காட்டி அருவிளை யாடல் செய்தான், கவிபுனை திறத்தைக் கண்ட கற்றறி புலவர் பல்லோர் கவின்றிடு கூட்ட மொன்றில் கன்றெனப் புவி யிசைக்க உவகையின் கரையை கண்ணி உயர்ந்திடு பாரதிப் பேர் அவன் தமக் களித்தா ரண்ணல் அன்று தொட்டதைத் தரித்தான். வயதினை ஒத்த மைந்தர் வம்பிலே மன மகற்றி நயமுடன் றணிமை நாடி கல்லருள் கூட்டக் கண்டு உயர்ந்திடு இனிய வாண்மை ஒண்பொருள் கொண்டு மிக்க நயமுடை நண்பர் சில்லோர் நன்கறி தரக் குறிப்பான், கோயிலும் சோலே தானும் குளிர்ந்திடு இடமுங் தானும் ஆய கல் லறிவு சேர்ந்த ஆத்மனே வளர்க்க ஏற்ற 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/50&oldid=783085" இலிருந்து மீள்விக்கப்பட்டது