பக்கம்:கவிதை உள்ளம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு பிரபந்தங்கள் தாயதாய் அமைந்த தென்று தொடர்பின்றி ஆண்டுச் சென்றே மாயையை யழிக்க மெய்ம்மை மார்க்கமுங் கண்டு கொண்டான். திருமணம் 24. இவ்வாறு பதினைந்தாண் டெய்தியபின் இவரினிய மெய்வாய்மைத் தங்தையரும் மிளிர்கடையங் திருப்பதியில் உய்வாராய் செல்லப்பா உயர்பெயராய் உடையவரின் மெய்வாழ்வின் பயனய மென்மொழியை மணம்கேர்ந்தார். 25. வேதியர்தங் திருமுறையால் வேதநெறி வழிமுறையால் ஒதியதோர் நியதியினல் உயர்மணமு முவகையுடன் காதலனுங் காதலியுங் கருத்தமைக்க நிறைவேற்றி மாதருடன் இவனிருக்க மனங்களித்தார் - தங்தையரும் 26. மனங்களித்த தங்தையரும் மறுவாண்டே மேலுலகை மனம்விழைந்து உடனகன்ருர் மனம்வருந்தி - - கம்மவனும் இனம்பொறுக்கக் கடற்ைறி யின் பகிறை மெய்க்காசித் தனிப்பதிக்குச் செல்வதற்கே தானுமுடன் புறப்பட்டான். 49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/51&oldid=783086" இலிருந்து மீள்விக்கப்பட்டது