பக்கம்:கவிதை உள்ளம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. 28. 29. 30. கவிதை யுள்ளம் காட்டுப் பணி சென்றவழி தன்னிலுயர் திருநெல்வே லிப்பதியில் நன்றவர்கள் பலரிடையில் கலநிறைந்த கவிமொழிந்து இன்பமுடன் மூவாண்டு இருந்துதனை அவமதித்த துன்பஉளக் காந்திமதி காதனையுங் . துணுக்கறுத்து, வடகாசிப் பதியடைந்து வண்டமிழாங் கில்லேயெனும் جمہ திடமான கொள்லகயிற்ை சேர்ந்தபுகழ் - ஆரியத்தை கெடிதான விரைவதனில் நிகரில்லா வகைபயின்று தடமான மனதுடனே தன்பதிக்கு விரைந்தணைந்தான். எட்டைய புரத்தலேவன் சந்தளித்த ஊதியத்தால் விட்டகலா இல்லறத்தின் விதிவழியின் . முறைகடந்து சட்டெனவே மனமாறித் தன்குஞ்சின் காரணத்தால் விட்டகன்று மதுரையெனும் வியன்பதியை வந்தடைந்தான். ஆண்டுசில நாளிருந்து அழகியமா சென்னோகர் வேண்டியகன் றங்குறைந்து விரிந்ததமிழ்ப் பத்திரிகை ண்ேடதொரு ஆயுளுடை கேர்சுதேச மித்திரனின் தூண்டியகற் றுணேத்தலைவன் எனச்சின்னுள் துலங்கிகின்ருன் 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/52&oldid=783087" இலிருந்து மீள்விக்கப்பட்டது