பக்கம்:கவிதை உள்ளம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் திருவமர் பதியிற் செல்வகங் கவிஞன் தீமையே யற்றதோர் மனத்தான் ஒருமையும் பன்மை உண்மையு மொருங்கே ஓங்கிடப் பலகலை வகுத்தான். 85. பற்பலக் கவிகள் பற்பல விதமாய்ப் பற்பல பொருளுளே யமைத் து விற்பன னெனவே வியன்கிலம் விளம்பும் வித்தகக் தன்மையி லியற்றி நற்பெயருடனே நாலிரண் டோடு இரண்டுமே கூடிய ஆண்டு சொற்பல பெருக்கித் தூயவன் புதுவைத் தூங்கர் தனிலிருந் திட்டான். 86. சொந்தகற் பதியைக் கண்டிடல் வேண்டித் தூண்டிய மனத்துடன் புதுவை கன்னகர்த் தாண்டி நாடிடக் கடலூர் கல்லவன் அவனேயே கைதி என்ன வே யழைத்தா ரிவனுமே சென்ரு னென்னினும் விடுதலே யடைந்து முன்னிலும் பல்வே றின்பமெய்க் கவிகள் மூடிடத் தன்னக ரடைந்தான். அருங்குணங்கள் 37. ஒர்சில நாட்கள் உறைந்தவ ணகன்று உயர்ந்திடு சென்னையில் விருப்பம் மீர்வது கொண்டு மெலிந்தால் யாக்கை மென்மையும் நோக்கிடா தன்பு ஈர்வது தன்னல் இன்பமாய்ச் சென்னை எய்தியே முன்புரிங் ததுபோல் சீர்முறைத் தொண்டைச் செம்மையா யேற்று: சிறப்புட னியற்றிடு நாளில் 52.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/54&oldid=783089" இலிருந்து மீள்விக்கப்பட்டது