பக்கம்:கவிதை உள்ளம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் பெருமையே தந்தான்! பெற்றனள் அன்னைl பெற்றனர் உயர்ந்திடு மக்கள்! அருமையாய் வாழ்வாள் அழகுடன் பொலிவாள் அன்புடன் வளர்தமிழ்த் தாயே! 42. மலரவன் செய்த மண்ணெடு மண்ணுய் மாய்ந்திடு உடலழிங் தாலும் அலர்த்திடு தன்மை ஆய்ந்திடு கவியின் அழகுடன் ஆன்மகன் கேயம் உலகிடை இந்து நாட்டிடை என்றும் உலவுவ துண்மையி துண்மை! கலமுடையவனும் நம்மிடை யிருப்பன் ஞாலமே அழியினும் மெய்யே! 48. வாழியெம் அண்ணல் வண்புகழென்றும் வளர்ந்திட கவிகளைப் பயில்வோர்| வாழியின் றமிழர் வண்மையும் வீர வளமையும் கலம்பல வடைந்து, வாழியில் வுலகிற் பாரத மக்கள் வாழியே பாரத அன்னைl வாழிகற் றுய வாழ்வுமே இங்கு மக்களும் சுதந்திரம் பெற்றே! 54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/56&oldid=783091" இலிருந்து மீள்விக்கப்பட்டது