பக்கம்:கவிதை உள்ளம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. தமிழ் தமிழன்னை அன்ருெரு நாளினில் அசுர ரமரரும் ஆற்றிய மாபெரும் போர்-தனைக் குன்ற நலம்செய்த கொள்கைஎம் அன்னேயின் கோதிலாக் கொள்கை யன்ருே தூங்கும் எயில்தனே வாங்கி அதைவென்று தூய்மை படுத்தியவள்-எங்கள் பாங்கு உயர்ந்திடு பண்புடை நற்றமிழ் பண்ணியல் கின்றிடு தாய். ஆரிய நாட்டினர் ஆணவம் பொன்றிட அவர்தலேயிற் சிலையை-நல்ல வீரியம் தோன்றிட ஏற்றவந்தா ளவள் வெற்றி துலங்கிடவே. உலகுக் கொருநூல் யர்ந்திடு கற்குறள் உண்டாக்கின னவள யார்?-என்றும் நிலவும் இளமைசேர் நேர்மைகலம் உறை கித்திலம் போன்றவள் தாய். இமயத்து உச்சியில் ஏற்றிய பொற்கொடி எவருடை தற்கொடி யே-எங்கள் அமைவுறு தமிழன்னே ஆர்வத்தோ டேற்றிய ஆண்மைத் தமிழ்க்கொடி யே. இயலிசை நாடகம் என்றும் சிறப்புற ஏத்திடு நல்லவள் தான் -மிகு 55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/57&oldid=783092" இலிருந்து மீள்விக்கப்பட்டது