பக்கம்:கவிதை உள்ளம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் கயல்கள் புரண்டி காவிரி காடுடை கண்ணியத் தமிழ்அன்னே யே! இயற்கையின் இன்பத்தை ஏத்திப் பலன்பெற்ற ஏந்திழை யாம்.எங்கள் தாய்-அவள் இயற்கையின் ஒவியம் என்றே உலகினில் ஏத்திட வாழ்பவ ளே. தெய்வத்திற் கொண்டவன் தேர்ந்தவன் என்ற , சிறப்புடைக் கற்பற மே-உயர் உய்வுக் கதிகாரி உத்தமி பொற்கொடி உற்றிடு நல்லற மே. மகனே முறைசெய்து மனது மகிழ்ந்திட்டு மாவர சாண்டவர் யார்?-இன்பப் புகலிட மாகிய பொற்புடை கலமிகு பூங்கொடி யெந்தமிழ்த் தாய்! தோற்ருேடில் தன்மகன் துணிந்து முலைசிந்தி தூய்மை வழியில் நின்ருள்-அவள் மற்ருற் கிடையாத மாவன யாகிய மருவு தமிழன்னை யே! அறவழியில் நின்று ஆற்றிய போர்முறை ஆர்முறை ஆர் எனிலோ?-திறம் சிறந்திடு அருளுடைச் செந்தமிழ்த் தேவியின் செம்மை முறையல வோ! ஒன்றேகுலம் தேவன் ஒருவனே யாகுவன் ஒர்குவீர் என்றிடு சொல்-மிகு நன்றே செய்யுமன்னே கல்லவள் யாவர்க்கும் காவிடை வந்ததன் ருேl 56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/58&oldid=783093" இலிருந்து மீள்விக்கப்பட்டது