பக்கம்:கவிதை உள்ளம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது வேட்கை முன்னெருநாள் உலகமெலாம் முகிழ்த்து கின்ற மொழியென்று வல்லுநர்கள் மொழியுஞ் செல்வி உன்மைந்தர் இன்றிங்கே நின்றே போற்ற உண்மைவழி தனக்காண உழைப்போம் அன்னய்! பொன்பெற்று கின்ருலும் அன்றி மற்றைப் பொருளெல்லாம் உடன்சேர்ந்து புரண்டிட் டாலும் என்பெற்ற தமிழ்த்தாயே உன்னே வேண்டி இன்பநிலை தன அடைய எண்ணி னேனே. f" மூவுலகும் சன்மான மெனவே ஈந்து முதலான பெரும்பதவி முன்னின் ருலும் காவலய்ை கின்றிடவே கணித்திட்டாலும் கற்பகக்கோன் தன்பதமே கண்டிட் டாலும் யாவுலகும் என்னடிக்கீழ் கின்றிட் டாலும் இவையெல்லாம் எண்ணுது எந்தாய் உங்தன் பூமலராம் தமிழ்ப்பாதம் போற்றல் செய்யும் பொற்ருெழிலே நற்ருெழிலாய்ப் போற்று வேனே. 忍” சங்கமிருந் தாராய்ந்த புலவ ரெல்லாம் தாயேரின் பெரும்புகழைத் தரணிக் கிந்தார் பொங்குபெரு வங்கமிசைப் போகி அங்காள் பொருள்வளர்த்த வணிகருமே பொருளாக் கொண்டார் 61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/63&oldid=783099" இலிருந்து மீள்விக்கப்பட்டது